Sasirekha

Sasirekha

யாருக்கு பைத்தியம்? - சசிரேகா

This is prequel to "Thodar tharkolaigalin marmam" novel

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

தொடர் தற்கொலைகளின் மர்மம்? - சசிரேகா

Also read the prequel - "Yaarukku paithiyam"

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

இரண்டு கடிதங்கள் - சசிரேகா

சசிரேகாவின் புதிய சிறுகதைகள் தொகுப்பு.

 

தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே - சசிரேகா

முன்னுரை

கள்ளக்கடத்தல் செய்யும் கதாநாயகன் அஜாதசத்ருவின் வாழ்வில் வரும் ஒரு பெண்ணால் அவனும் அவனது தொழிலும் வாழ்க்கையும் எப்படி திசை மாறியது இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதை சொல்லும் கதையிது.

என் வாழ்வே உன்னோடுதான் - சசிரேகா

முன்னுரை

யாரோ செய்த திருட்டு குற்றம் கதாநாயகன் மீது பழிவிழுந்து தண்டனையாக தன் சொந்த வீட்டிற்கே வேலைக்காரனாக மாறுகிறான். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறான்.

திருட்டு பழியிலிருந்து தன் கணவனை  மீட்க பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு எப்படி கதாநாயகனை காப்பாற்றுகிறாள் கதாநாயகி என்பதும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள 7 பிரச்சனைகளை எப்படி கதாநாயகன் தீர்த்து வைக்கிறான் என்பதும் இறுதியில் பல போராட்டங்களுக்கு பிறகு என் வாழ்வே உன்னோடுதான் என இருவரும் இணைந்து ஒன்று சேர்வதே இக்கதையாகும்.