Online Books / Novels Tagged : சசிரேகா - Chillzee KiMo
பொக்கிஷம் - சசிரேகா
புதிய கதை.
பெண்ணென்னும் பொன்னழகே - சசிரேகா
முதல் பாதி நாயகியை விரும்பி அவளின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகனும் பிற்பாதியில் விலகிச் செல்லும் நாயகனை விரும்பி அவனின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகியும் அவர்களுக்கு எதிராக நிற்கும் இருவரின் குடும்பங்களும் அதையும் கடந்து அவர்கள் இணைந்தது எப்படி என சொல்வதே இக்கதையாகும்.
தீயாய் ஒரு காதல் - சசிரேகா
புதிய கதை.
சித்தத்தால் ஒரு காதற் சின்னம் - சசிரேகா : Sithathal oru kathar sinnam - Sasirekha
புதிய கதை.
ஒரு வீடு இரு வாசல் - சசிரேகா
முன்னாள் காதலியையும் விட்டுக் கொடுக்க இயலாமல் இன்னாள் மனைவிக்கும் துரோகம் இழைக்க முடியாமல் தன் காதலை தன் மனைவி புரிந்துக் கொள்வாளா தன் மகிழ்ச்சியை காதலி புரிந்துக் கொள்வாளா என ஏங்கும் ஒரு நாயகனின் கதையிது.