Sasirekha

Sasirekha

நீயின்றி நான் ஏதடி - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

போகி வந்தாச்சா - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

விதியினும் காதல் வலியது - சசிரேகா

முன்னுரை

விதிக்கும் காதலுக்கும் நடுவில் நடக்கும் போட்டியே இக்கதையின் கருவாகும் .

சுனாமியில் அனைத்தையும் இழந்த மூவரின் வாழ்வில் நடக்கும் கதையிது .  

இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும் .  

இதில் இருவர் ஒருத்தியை விரும்புகிறார்கள் அதில் யாரது காதல் வெற்றியடையும்?.  

விதி யாரை சேர்க்கும்?.

அப்படி விதியே உண்மையான காதலை பிரிக்க நேரும் போது என்னாகும்?.  

அந்த காதல் விதியை விட வலிமையாகுமா?.  

உண்மையான காதலர்களை விதியிடமிருந்து காப்பாற்றி இணைக்குமா?.  

விதியானது காதலர்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியது அந்த கஷ்டத்தை எப்படி காதல் சரிகட்டியது என்பதை சொல்லும் அழகான காதல் கதையே இதுவாகும்.  நன்றி.

 

தும்பை போலே தூய அழகே - சசிரேகா

புதிய புத்தாண்டு சிறப்பு குறுநாவல்.