Sasirekha

Sasirekha

நடன மங்கையின் மறுபக்கம் - சசிரேகா

ஒரு க்ரைம்நாவல்.

 

  

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - சசிரேகா

முன்னுரை:

காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா?  என்பதே இக்கதையின் கருவாகும்.

 

   

 

சாரல் சாரல் காற்றே - சசிரேகா

ஒரு வித்தியாசமான சிறுக் கதை.

 

  

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சசிரேகா

முன்னுரை:

நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.

 

   

 

ஈரம் ஊறும் கண்ணின் மீது - சசிரேகா

ஒரு வித்தியாசமான காதல் கதை.