Online Books / Novels Tagged : Bindu Vinod - Chillzee KiMo

கன்னத்தில் ஒன்னே ஒன்னு! - பிந்து வினோத்

இது ஒரு ஸ்வீட் குட்டிக் கதை :-) 

 

Published in Books

நீ தானா...??? - பிந்து வினோத்

Second edition.

 

சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.

இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

 

Published in Books

பல்லவி இல்லாமல் பாடுகிறேன் - பிந்து வினோத்

அன்புக்கரசன் ஒரு பாப் பாடகன். அவன் பல்லவியை மனதுக்குள் விரும்புகிறான்.

ஆனால் பல்லவி ஜேம்ஸை விரும்புகிறாள். ஜேம்ஸ் பல்லவிக்கு ஏற்றவன் இல்லை என்பது தெரிந்து பல்லவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறான் அன்பு.

அவனின் முயற்சி வெற்றிப் பெற்றதா? பல்லவி அன்பின் காதலை உணர்வாளா? கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

Published in Books

காற்றுக்கென்ன வேலி - பிந்து வினோத்

வாட்ஸ்அப்பில் வந்த ஒரு மெசேஜ் படித்து எழுதிய கதை இது!!! கதைக்கான ஸ்பார்க் எங்கே இருந்து எல்லாம் உருவாகிறது என்று யோசிக்கும் போது ஆச்சர்யமாக தான் இருக்கிறது :-) 

 

Published in Books