Online Books / Novels Tagged : Romance - Chillzee KiMo

மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி

முன்னுரை

பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.

ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.

தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு…  பெற்றோர் யார் என்றே  தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.

அவளிடம் அக்கரை கொள்ளும்  அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…

இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.

ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Published in Books

நிஜ வாழ்க்கை காதல் கதைகள் - Chillzee Originals

காதல் கதைகள் படிப்பது நம் அனைவருக்குமே பிடித்த ஒரு விஷயம்.

கதை எனும் கற்பனை உலகை தாண்டி நிஜ உலகிலும் பல அழகான காதல் கதைகள் இருக்கின்றன.

அப்படி கண்ணில் பட்டு, கருத்தில் பதிந்த பத்து நிஜ வாழ்க்கை காதல் ஜோடிகளின் கதை தொகுப்பு இங்கே.

Published in Books

இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத்

மூன்று காதல் கதைகள். மூன்றும் மூன்று விதம்.

கதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Published in Books

கற்றுக் கொடு கண்ணாலே... - Chillzee Originals

காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??

இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 09

Story Name - Vaanamennum veedhiyile....

Author Name - Srija Venkatesh

Debut writer - No


வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்திருக்கும் நாவல்.

Srija VenkateshSrija Venkatesh

Published in Books