Online Books / Novels Tagged : chillzee - Chillzee KiMo

ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

யார் குற்றவாளி? - Chillzee Originals

 

உங்கள் மூளைக்கு சவால் விடும் சிறு, சிறு மர்ம புதிர்கள்.

Published in Books

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 02 - அழகின் மொத்தம் நீயா? - Chillzee Originals

 

அனைவருக்கும் வணக்கம். நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.

இதுவும் ஒரு காதல் + மிஸ்டரி கதை.

ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.

இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.

என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.

வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

நன்றி.

Published in Books

சினிமா சுவாரசியங்கள் - Chillzee Originals

கதைகளுக்கு விஷுவல் கொடுத்து நம் கண் முன் நடமாட செய்யும் சக்தியைக் கொண்டது சினிமா.

நாடு, மொழி எனும் எல்லைகள் இல்லாமல் உலகெங்கும் இருக்கும் சினிமா துறையில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் சில இங்கே இடம் பெற்றுள்ளது.

Published in Books

வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - Chillzee Originals

 

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

 

Published in Books
Page 3 of 5