Chillzee KiMo - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash

 

Sirikkum Rangoli is a Family / Romance genre story penned by Yash.

   

சிரிக்கும் ரங்கோலி எனும் இந்த கதை குடும்பம் + காதல் கதை.

   

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஆதி தன் தொழில் நுட்ப அறிவை வைத்து வாழ்வில் முன்னேற விரும்புகிறான். அவனுடைய குடும்ப சூழ்நிலைகளும், பொறுப்புகளும் அவனை அப்படி செய்ய முடியாமல் தடுக்கின்றன. அவனின் அக்கா சான்வி, தன் தம்பிக்கு துணை நிற்கிறாள். அவள் எல்லா விதத்திலும் ஆதிக்கு உதவுகிறாள். இந்த அக்கா - தம்பியின் நடுவே விவேக் - அக்ஷரா எனும் அண்ணன், தங்கை வருகிறார்கள். 

   

தம்பி, குடும்பம், பொறுப்பு என்று இருக்கும் சான்வியின் மனதில் காதல் எனும் பூ மலருமா? அப்படி மலர்ந்தால் அது ஆதித்யாவின் ஆசைகளுக்கு கடிவாளம் இடுமா, அல்லது சான்வியின் வாழ்வில் மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொண்டு வருமா???