ஜனனி ஒரு ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட். வருடக்கணக்கில் காத்திருந்த ஸ்பான்சர்ஷிப்பும், எதிர்பார்க்காத காதலும் அவளுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அதை பற்றி சந்தோஷப் படாத விதத்தில் ஒரு தம்பதியினரின் பிரிவு அவளை அலைக்கழிக்கிறது. ஜனனி தான் ஒரு ட்ரூ ரிலேஷன்ஷிப் எக்ஸ்பர்ட் என்று நிறுபித்துக் காட்ட முடியுமா?
Episodes:
01. Free Preview - Go to Episode 01
02. Free Preview - Go to Episode 02
03. Free Preview - Go to Episode 03
04. Free Preview - Go to Episode 04
2. Melody survives...
“உன் இதயம் பேசுகிறேன்” என்னுடைய “கண்ணின் மணி’ கதையின் அடுத்த பாகம். முதல் பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து இங்கே தொடரப் போகிறோம். முதல் பாகத்தை படித்திருக்காதவர்களுக்கும் புரியும் விதத்தில் தான் இந்த கதை ஓட்டம் இருக்கும். இருந்தாலும் தெளிவான புரிதலுக்காக கண்ணின் மணி கதையை முதலில் படித்து விட்டு இந்த கதையை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ஸ்ரீலேகா D.
Episodes:
01. Free Preview - Go to Episode 01
02. Free Preview - Go to Episode 02
03. Free Preview - Go to Episode 03
04. Free Preview - Go to Episode 04
அறிவழகன்,பார்க்க ரவுடி போன்ற தோற்றத்தில் இருந்தாலும், அவன் ஒரு கோடீஸ்வரன். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உலகமெங்கும் கோலோச்சும் ஆக்ரோ-ஃபார்ம் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவன். காதல், கல்யாணம் என்பதில் எல்லாம் அவனுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. ஆனால், தான்யா’வை சந்தித்ததும் அவன் மனம் நிலைத் தடுமாறுகிறது. பணக்கார குடும்பத்தை சேர்ந்த தான்யா அழகி என்றாலும் அறிவழகன் கண்ணுக்கு செல்லமாக வளர்ந்து ‘குட்டிச்சுவராகி’ப் போன பெண்ணாக தெரிகிறாள். ஆனாலும் அவனின் மனம் அவளுக்காக ஆசைப்படுகிறது. தான்யாவின் அழகும், நேரடியான பேச்சும், இனிய புன்னகையும் அவனை அவளிடம் மயங்க வைக்கிறது. மனம் என்ற ஒன்றை பற்றி யோசிக்காமல் இருக்கும் அறிவழகனால் தான்யாவின் மனதை வெல்ல முடியுமா? தான்யா அதற்கு இடம் கொடுப்பாளா??
தான்யா தன் சொந்த பிரச்சனைகளில் மூழ்கிப் போயிருப்பவள். கல்யாணம் என்ற உறவு வேண்டவே வேண்டாம் என்ற முடிவுடன் அமைதியான வாழ்வை வாழ முயற்சி செய்துக் கொண்டிருப்பவள். அறிவழகனை சந்தித்ததும் அவள் வேண்டாம் என்று மறந்திருந்த மெல்லிய உணர்வுகள் அவளின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் அவளுள் மலர்கின்றது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனே இருக்கும் தான்யா அறிவழகனின் வசீகரத்தில் ஈர்க்கப்படுவாளா? அவன் சொல்லாமல் சொல்லும் “ஹாப்பிலி எவர் ஆஃப்ட்டர்” வாழ்க்கை சாத்தியமானது தானா??
அத்தியாயம் 01:
Let’s meet Tanya. - Free Preview
அத்தியாயம் 02:
He's the hero! - Free Preview
அத்தியாயம் 03:
What's he up to? - Free Preview
அத்தியாயம் 04:
And they meet... - Free Preview
அத்தியாயம் 05:
It's not a fairy tale... - Free Preview
அத்தியாயம் 06:
So, Who is she? - Free Preview
அத்தியாயம் 07:
Is it fate? - Free Preview
அத்தியாயம் 08:
She is... - Free Preview
அத்தியாயம் 09:
What's wrong with him? - Free Preview
அத்தியாயம் 10:
TBA