Chillzee KiMo Series - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash : அத்தியாயம் 28

சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash
 

28.

  

“இந்த ரூம் தான் யூஸ் செய்யலாம்னு இருக்கேன். உன் லாப்டாப்பையும் இங்கேயே கனக்ட் செய்துக்கோ.”

  

அக்ஷரா ஆதித்யா முகத்தை பார்க்காது சுவரை பார்த்து பேசினாள். அதற்காக ஆதித்யா அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அக்ஷரா காண்பித்த இடத்தில் லாப்டாப் பேகை வைத்து, அதில் இருப்பவற்றை எடுக்கும் வேலையில் இறங்கினான்.

 
 
 

Chillzee KiMo Series - Chillzee KiMo Series - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash