26
மூச்சு விடாது பேசிக் கொண்டிருந்த அக்ஷரா கொஞ்சம் இடைவேளை கொடுத்து பேச்சை நிறுத்தவும், ஹாலில் இருந்து வந்த பேச்சு சத்தம் கேட்டது. ஆதி மற்றும் சான்வியின் அப்பா ஷிவாங் விவேக்கிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
"ஆதி செய்றது பத்தி எனக்கு அதிகம் தெரியாது. நான் அவனை வேலை தேட தான் சொல்லிட்டு இருந்தேன். அவனோட அக்கா தான் பணம் கொடுத்து இதை எல்லாம் செய்ய விடுறா. இந்த வாய்ப்பு அவ அவன் மேல வச்சிருக்க நம்பிக்கையா நிஜமாக்கினா சரி தான்."
Chillzee KiMo Series - Chillzee KiMo Series - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash