Sasirekha

Sasirekha

பெண் பற்றிய சித்தரிப்பு - சசிரேகா

புதிதாக நான் சிறுகதை எழுதியுள்ளேன் அதன் தலைப்பு பெண் பற்றிய சித்தரிப்பு என்பதாகும். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்கிறேன்.

 

  

உனக்காகவே நான் வாழ்கிறேன் - சசிரேகா

முன்னுரை:

அன்பிற்காக ஏங்கும் நாயகிக்கு அவள் எதிர்பார்த்த அன்பு கிடைத்ததா தனிமையில் வாடிய அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்ததா தனக்கான அன்பை அவள் எப்படி அடைந்தாள் என்பதே இக்கதையாகும்.

 

   

 

முகமூடிகள் - சசிரேகா

புதிதாக நான் சிறுகதை எழுதியுள்ளேன் அதன் தலைப்பு முகமூடிகள் என்பதாகும். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்கிறேன்.

 

  

உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - சசிரேகா

முன்னுரை:

ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால் இங்கு ஒருவன் ஆத்மாவுடனே காதல் புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

பூ முக மாது - சசிரேகா

மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டின் பெருமை அனைவரும் அறிந்ததே. பாண்டிய நாட்டு மக்களின் வீரமும், காதலும் இன்றும் பலர் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும். கல்வெட்டில் பொறிக்கப்பட்ட காதல் கதையும் வீரக்கதையும் பல இருந்தாலும் என்றுமே அது அழியாதது.

மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே காதலும் வீரமும் இருந்ததில்லை கல்வெட்டிலும் வரலாற்றிலும் சொல்லப்படாத எத்தனையோ மனிதர்களின் எளிமையான காதலும் வீரமும் கணக்கில் அடங்காமல் இருந்தன். அதில் ஒரு வெண்முத்தைப் போன்ற கல்வெட்டில் பொறிக்கப்படாத எளிமையான ஒரு படைவீரனின் வீரமும் அவனின் காதலும் பற்றின கற்பனை கதை இது.