காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும். இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம். ஐ லவ் யூ எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.
காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.
இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
ஐ லவ் யூ எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.
இது ஒரு ஸ்வீட் குட்டிக் கதை :-)
கண்டதும் காதல் வசப்படும் சௌந்தர்யாவின் காதல் வெற்றிப் பெறுகிறது. ஆனால் காதல் திருமணம் காதலை போலவே இனிமையாக இருக்குமா?? கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
கண்டதும் காதல் வசப்படும் சௌந்தர்யாவின் காதல் வெற்றிப் பெறுகிறது. ஆனால் காதல் திருமணம் காதலை போலவே இனிமையாக இருக்குமா??
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
புதிதாக நான் எழுதிய காதல் தந்தாயே… உன் மொழியில் எனும் குறுநாவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்திருக்கிறேன்.
Want to publish your stories at KiMo...?
Stay connected to receive latest updates and Cool Deals!