Chillzee KiMo Series - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash : அத்தியாயம் 29

சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash
 

29.

  

சான்வி தயங்கி தயங்கி தான் காலிங் பெல்லை அழுத்தி இருந்தாள். கதவை திறக்க விவேக் வராமல் ஆதியோ, அக்ஷராவோ வரட்டும் என்ற எண்ணத்தில் ஆதித்யாவின் மொபைல் நம்பரை அழைக்கவும் செய்தாள்.

  

ஆதித்யா உதவி வேண்டும் என்று சொன்னதால் தான் அங்கே வந்திருந்தாள். ஆனால் இப்போது அவளுக்குள் ஏற்பட்டிருந்த பதற்றத்திற்கான காரணம் அவளுக்கே சரியாக புரியவில்லை. விவேக்கை நேரில் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதற்காகவா அவளின் இதயம் இப்படி படபடக்கிறது???

 
 
 

Chillzee KiMo Series - Chillzee KiMo Series - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash