22.
அர்ஜுன் வைஷ்ணவி நடுவில் புதிதாக வந்திருந்த நெருக்கம் டின்னருக்கு வந்திருந்தவர்கள் அனைவருடைய கருத்திலுமே பட்டது. ராகவி, ஹேமா, ரமேஷ் என அனைவருக்கும் இதை கவனித்து சந்தோஷம் ஏற்பட்டது. ரியாவிற்கு எதனால் வைஷ்ணவியிடம் இந்த மாற்றம் என்ற கேள்வி மனதை குடைந்தது. அதை பற்றி அவள் கேள்வி கேட்டால், வைஷ்ணவி பதில் சொல்லாமல் சமாளித்துக் கொண்டிருந்தாள்.
ரியா அவளை அப்படியே விட்டு வைப்பதாக இல்லை! வைஷ்ணவி தனியாக இருந்த நேரத்தில் மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.
Tagged under