Nenchil Payuthe minalaa is a Romance genre story penned by Sweet Princess.
வைஷ்ணவி, அர்ஜுன் இருவருமே ஒருவரை ஒருவர் வெறுப்பவர்கள்! அவர்கள் எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு திருமணம் நடந்து விடுகிறது. விரும்பாத இந்த திருமணம் வெறுப்பை காதலாக மாற்றுமா?