20.
ஆனால் அந்த கோபம், பயம் எல்லாம் ஒரு சில வினாடிகள் தான் நீடித்தது. அர்ஜுனின் கண்கள் முறைப்பை விட்டு விட்டு பக்கத்தில் நின்ற வைஷ்ணவியின் அழகை ரசித்தது.
வைஷ்ணவியும் பயத்தை மறந்து அர்ஜுனை விழி மலர பார்த்து நின்றாள்.
அவர்கள் இருவர் நடுவே இருந்த இலை மறை காதலும் காமமும் கோபத்தை பின்னே தள்ளி கண் விழித்துக் கொண்டது.
Tagged under