17.
வைஷ்ணவி தூக்கம் கலைந்து கண் விழித்தப் போது அவளுடைய தலை பாறாங்கல்லை விட பாரமானதாக தெரிந்தது. கண்களை மூடிக் கொண்டு சோம்பலுடன் கைகளை நீட்டி முறுக்கினாள். அப்படி செய்யும் போது அவள் மேலே மூடி இருந்த போர்வை விலகி போய் அவளின் தோள்கள் வெளிப்பட்டன.
Tagged under