16.
“எங்கே போற?” மெத்தையில் படுக்க வைத்த அர்ஜுனிடம் வைஷ்ணவி கேட்டாள். கேட்டதுடன் நிறுத்தாது கையில் மாட்டிய அவனின் காலரை பிடித்து இழுத்தாள்.
அர்ஜுன் ஏற்கனவே கஷ்டப்பட்டு மனதை அடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அது புரியாது வைஷ்ணவி நடந்துக் கொண்டதில் அவனுக்கு கோபம் வந்தது.
Tagged under