15.
மிகவும் பக்கத்தில் தெரிந்த அர்ஜுனின் முக வசீகரம் வைஷ்ணவியின் கண்களை அதில் லயிக்க செய்தது.
அர்ஜுன் சிரிக்கும் போது வந்திருந்த கன்னக்குழி வேறு வைஷ்ணவியை இன்னும் அதிகமாக கவர்ந்து இழுத்தது. அவள் கன்னத்தில் இருந்த அவனின் கை சும்மா இருக்காது அங்கும் இங்கும் அலைந்து அவளை இன்னும் குழப்பிக் கொண்டு இருந்தது
Tagged under