14.
அர்ஜூன் என்ன செய்வது என்று யோசித்து யோசித்து தலையை பிய்த்துக் கொண்டான். உருப்படியான ஒரு யோசனையும் அவனுக்கு தோன்றவில்லை. அவன் மட்டும் தனியாக போனால் சரியாக இருக்காது. அவன கல்யாணம் செய்திருக்கும் குட்டி பிசாசு உடன் வருவதாகவும் தெரியவில்லை. நரேனிடம் என்ன சொல்லி சமாளிப்பது?
Tagged under