12.
வைஷ்ணவி அந்த இரவு தூங்கவே இல்லை. அர்ஜுன் நடந்துக் கொண்டிருந்த விதம் அவளுடைய தூக்கத்தை கெடுத்து இருந்தது.
அவன் அவளிடம் விளையாடுகிறானா அல்லது எதையாவது எதிர்பார்க்கிறானா என்று அவளால் தெளிவாக சொல்ல முடியவில்லை.
Tagged under