11.
அர்ஜுன் அன்றைய நாள் முழுவதையும் தன் ஆஃபீஸ் ரூமில் செலவிட்டான். அப்பாவைப் போல அரசியலில் ஈடுப்பட அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. அவனுக்கு பிடித்தது போல பிஸ்னஸ் தொடங்க ராகவி அனுமதிக் கொடுத்திருந்தாள். அதனால் அர்ஜுன் அவனாகவே தன்னுடைய கிஃப்ட் கார்ட் நிறுவனத்தை தொடங்கி
Tagged under