6.
காலையில் தூக்கம் கலைந்து கண் திறந்த வைஷ்ணவியின் தலை விண் விண் என வலித்தது. ஆனப் போதும் பழக்க தோஷத்தில் மொபைலை தான் முதலில் பார்த்தாள்.
‘வைஷ், தலைவலிக்கு மாத்திரை உன் பேக்ல வச்சிருக்கேன். எடுத்துக்கோ. ஒரு வேலையும் செய்யாதே. அர்ஜுன் ஏதாவது பேசினா, அவன் அம்மா கிட்ட தயங்காம போட்டுக் கொடு.’
ரியாவின் மெசேஜ் வைஷ்ணவிக்கு புது தெம்பைக் கொடுத்தது.
Tagged under