6.
வைஷ்ணவிக்கு கோபம் கொந்தளித்தது. அர்ஜூனின் முடியை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி, ஏன்டா கல்யாணத்தை நிறுத்தலை என்றுக் கேட்டால் என்ன என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றியது.
அதை அவள் செயல்படுத்த மாட்டாள் என்பது அவளுக்கே தெரியும்.
வாயை மூடி வைத்திருக்காமல் பெரிய இவள் மாதிரி யாரை காட்டினாலும் கல்யாணம் செய்துக்குறேன் என்று சொன்ன தன்னை தானே திட்டிக் கொண்டாள்!
இது, இந்த கல்யாணம் எல்லாம் அவளுக்கு தேவை தானா??
Tagged under