Padmini Selvaraj

Padmini Selvaraj

காதலடி நீயெனக்கு!! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

எனது முந்தைய கதைகளான உன்னை விடமாட்டேன்...என்னுயிரே, அழகான ராட்சசியே வரிசையில் அடுத்ததாய் ஒரு கலகலப்பான, ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை இது.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எனது கற்பனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!

புத்தகம் மூடிய மயிலிறகே...! - பத்மினி செல்வராஜ்

காதலை வெறுக்கும் நம் நாயகியையும், தன் கவிதைகள், புதினங்களுமாய் விரிந்து கிடக்கும் கற்பனை உலகில் காதலை ஆராதித்து  இனிக்க இனிக்க திகட்ட திகட்ட காதலிக்கும் நம் நாயகனையும்  சேர்த்து வைத்து மதிப்பிற்குரிய திருவாளர் விதியார் ஆடும் ஆட்டம் தான் புத்தகம் மூடிய மயிலிறகே...!

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...

என் உயிரானவள்... - பத்மினி செல்வராஜ்

டியர் ரீடர்ஸ்,

என்னுடைய முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதைக்கு சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்து இருந்தாலும் என் எழுத்தை புரிந்து கொண்டு பலர் எனக்கு ஆதரவு அளித்து என்னை உற்சாகபடுத்தினர்...

அவர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.. நான் அந்த கதையை எழுத ஆரம்பித்த பொழுது கொஞ்சம் வேற மாதிரியாக யோசித்து வைத்திருந்தேன்..

ஆனால் நடுவில் கொஞ்சமாய் ட்ராக் மாறி வேறு பாதையில் சென்றுவிட்டது.. நிறைய பேருக்கு அந்தக் கதை அவசரமாக முடிந்துவிட்டது போல தோன்றியிருக்கும்..

எனக்கும் அதே போல் தான்.. ஒரு சேட்டிஸ்பேக்சன் இல்லை..

அதனால் நான் நினைத்தபடியான ஒரு முடிவை அந்தக் கதையை இரண்டாவது பாகமாக என் உயிரானவள் ல்  மீண்டும் தொடர்கிறேன்..

நான் முன்பே சொன்னது போல இந்த கதை ஒரு பொழுதுபோக்கிற்கான ரொமான்டிக் கதை மட்டுமே.. 

தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்...அதன் அடிப்படையில் காதலை மட்டுமே மையமாக வைத்து என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை...

இந்த கதையின் இரண்டாம் பாகம் காதலை உணராத இரண்டு வேறுபட்ட மனங்களின் மோதல்களும் ஊடல்களும் பற்றியது.. இறுதியில் யார் வென்றார்கள் என்று பார்க்கலாம்..இது முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக எழுதுவது...அதனால்    சீரியஸாக எடுத்துக் கொண்டு படிக்காமல் ரிலாக்சாக என்ஜாய் பண்ணி படியுங்கள்..Happy Reading!!

தூங்காத விழிகள் நான்கு...! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்..இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறேன்..

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!


********

இதழில் கதை எழுதும் நேரமிது! - பத்மினி செல்வராஜ்

இது ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த கதை.

 

இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
Happy Reading!!!

 

********

Page 2 of 5