அத்தியாயம் 13: - So, Arivazhagan needs her help!!
அறிவழகன் இப்போது கல்லால் ஆன சிலைப் போல அசையாமல் அமர்ந்திருந்தான். அவனின் கண்கள் பக்கத்தில் இருந்த மூன்றுப் பேரிடமும் இல்லாமல் வேறு எங்கோ பதிந்து இருந்தது. அவனின் இமைகள் கூட அசையவில்லை.
தான்யா பார்வையை திருப்பி ஹர்ஷாவை கேள்வியுடன் பார்த்தாள்!
Tagged under
- Bindu Vinod
- Bindu
- Vinod
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Family
- Romance
- Series
- Just Romance
- Tamil
- Drama
- Books