அத்தியாயம் 52.
பூர்வி மயக்கம் தெளிந்து கண் விழித்தப் போது அவள் கையில் இணைக்கப் பட்டிருந்த ட்ரிப்ஸ் சத்தம் தான் முதலில் அவளின் கருத்தை கவர்ந்தது.
ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள் என்பது புரிந்ததும், தப்பி விட்டாள் என்பதும் உறைத்தது! அதற்காக சந்தோஷப் படும் முன்பே இஷான் நிரவி பற்றிய