அத்தியாயம் 50.
சற்று தொலைவில் இருந்த பங்களாவின் மேலே கரிய புகை வந்துக் கொண்டிருந்தது. தாரிணி உற்றுக் கவனித்தாள். சாலையோர மரங்களை தாண்டி மெல்லிய வெளிச்சத்தில் சரியாக தெரியவில்லை. தீ விபத்தாக இருக்கலாமோ என கேள்வி அவளுக்குள் வந்தது. சிம்னி வழியாக வரும் புகையாகவும் இருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது.
Tagged under