Chillzee KiMo Series - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : அத்தியாயம் 33

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 33.

  

ன்று இரவும் பூர்வி தூங்கவில்லை. ராகுல் இது போல நடந்துக் கொள்ளும் விதத்தில் அவள் அவனுக்கு சைகை ஏதாவது கொடுத்தாளா என்று முதலில் யோசித்தாள். அப்படி எதுவும் இருந்ததாக அவளுக்கு தெரியவில்லை. பிறகு ராகுல் திடீரென்று எதற்கு இப்படி நடந்துக் கொண்டான்? ஹோட்டலில் கூட அவனை மறுக்க தானே செய்தாள்? ஆஃபீஸில் தெளிவாக அவனிடம் பேச வேறு செய்தாள்!

   

ஒரு சில நிமிடங்கள் இதையே நினைத்து மனதை அலைபாய விட்டவள் மெதுவாக சுதாரித்துக் கொண்டாள்.

 

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D