அத்தியாயம் 28.
பூர்வி குழப்பத்துடன் முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் மாதவியே அவளை மொபைலில் அழைத்தாள்.
எதற்காக அழைக்கிறாள் என்று புரியாமலே அழைப்பை ஏற்றாள் பூர்வி.
“மாதவி?”
“நீங்க, இன்னைக்கு லீவ் எடுத்தா எடுப்பேன்னு சொல்லி இருந்தீங்களே, அதைப் பத்தி கேட்க கூப்பிட்டேன். இன்னைக்கு நான் வரனுமா?”
Tagged under