அத்தியாயம் 19.
பூர்வி பார்ட்டி முடிந்து, இறுதியில் வீடு செல்ல கிளம்பியப் போது, நேரம் பதினொன்றரையை கடந்திருந்தது. பூர்வி மாதவியிடம் பேசி தாமதமாவதைப் பற்றி தகவல் பகிர்ந்திருந்தாள். பிள்ளைகளும் அப்போது அம்மாவுடன் பேசி இருந்தார்கள்.
அவர்கள் நலமாக இருப்பதே பூர்விக்கு அமைதியைக் கொடுத்தது. மாதவி தாமதமாவதைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
Tagged under