அத்தியாயம் 17.
கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு ஓடாத குறையாக டே கேர் இருந்த கட்டிடத்தினுள் நுழைந்தாள் பூர்வி.
டே கேர் எட்டு முப்பது மணி வரைக்கும் தான் இயங்கும். இப்போதோ மணி எட்டே முக்காலை நெருங்கி இருந்தது.
பூர்வி நேரத்திற்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பி இருந்தாள். எனினும் வழியில் இருந்த போக்குவரத்து நெரிசல் அவளை தாமதப் படுத்தி இருந்தது.
Tagged under