அத்தியாயம் 12.
ஆஃபீஸ் கேபில் பூர்வி உடன் பயணம் ஆனவர் இறங்கிய உடன், ஆறுமுகம் கார் ஓட்டப் பயன்படுத்தும் கண்ணாடி வழியே கவனித்தான்.
பின் இருக்கையில் தனியாளாக இருந்த பூர்வியும் அவனின் பார்வையை கவனிக்க தவறவில்லை. எனினும் அதைப் பார்த்ததாக காட்டிக் கொள்ளவில்லை.
வேண்டுமென்றே ரேடியோ சத்தத்தை அதிகமாக்கி வைத்தான் ஆறுமுகம். கேவலமான வார்த்தைகளும் தவறான அர்த்தமும் கொண்ட பாடல் அது.
Tagged under