Chillzee KiMo - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா - En mel aasai illaiya - Navya

 

En mel aasai illaiya is a Romance / Family genre story penned by Navya.

   

என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா

ஜனனி ஒரு ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட். வருடக்கணக்கில் காத்திருந்த ஸ்பான்சர்ஷிப்பும், எதிர்பார்க்காத காதலும் அவளுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அதை பற்றி சந்தோஷப் படாத விதத்தில் ஒரு தம்பதியினரின் பிரிவு அவளை அலைக்கழிக்கிறது. ஜனனி தான் ஒரு ட்ரூ ரிலேஷன்ஷிப் எக்ஸ்பர்ட் என்று நிறுபித்துக் காட்ட முடியுமா?