Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 06

 

6.

  

னனி, விஸ்வநாதன் சார்க்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காங்களாம். நீ ஒருத் தடவை போய் பார்க்கிறது நல்லது,” என ரபீக் போன் வழியாக ஜனனிக்கு விபரம் பகிர்ந்தார்.

  

ஜனனிக்கு விஸ்வநாதனை சந்திக்க தயக்கமாக இருந்தது. அவர் சொல்லும் போகாத ஊருக்கு வழி கண்டுப்பிடிப்பது எல்லாம் அவளைப் பொறுத்த வரை நடக்காத ஒரு விஷயம்.

  

“எங்க மீட்டிங் சரியா போகலை, ரபீக் சார். அவரோட ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை.”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya