Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 02

என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya
 

 

 

 

2.

  

ருக்கே கேட்பதுப் போல கெஞ்சிக் கொண்டிருக்கிறானே பைத்தியமா இவன், என்ற கேள்வி வருவதை ஜனனியால் தடுக்க முடியவில்லை.

  

கைப்பைக்குள் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தவள் கன்னக்குழிக்காரனின் முன்னே சென்று அதை நீட்டினாள்.

  

அவன் விஷயம் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றான். ஜனனி அதைப் பற்றி கவலைப் படவில்லை. அவனின் கையில் கார்டை திணித்து விட்டு நடந்துச் சென்றாள்.

  

   

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya