அழகு - ஸ்ரீலேகா D : Alaku - Sreelekha D
 

 

சிறு கதை.

 


அழகு.

  

ன்னடா பேசுற நீ? உங்க இரண்டுப் பேருக்கும் கல்யாணம் செய்வதா நாங்க சின்ன வயசிலேயே முடிவு செய்த விஷயம். உனக்கு இது தெரியாதா என்ன?”

  

அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாது மெளனமாக நின்றான் கபிலன்.

  

“வனஜா நீ அமைதியா இரு, சொல்லு கபிலா, ஏன் நிஷாந்தியை உனக்கு பிடிக்கலை? நல்லப் பொண்ணு, ரொம்ப மரியாதை தெரிந்தவள், நல்ல குணம், நல்லா படிச்சிருக்கா, நல்ல குடும்பம்.”

  

அப்பாவை நிமிர்ந்துப் பார்த்தவன்,