Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 09

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 09: - What's wrong with him?

   

தான்யா அதிசயத்திலும் அதிசயமாக என்ன சொல்வது என்றுப் புரியாமல் திணறி தடுமாறிக் கொண்டிருந்தாள்.

  

அறிவழகன் அவளுக்கு உதவி தான் செய்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. உதவி செய் என்று அவள் கேட்கவில்லையே! அவனே செய்கிறான்! ஆனால் அதை எதற்கு இப்படி பிடிக்கவில்லை என்று காட்டுவதுப் போல செய்கிறான்?

  

பற்களைக் கடித்துக் கொண்டாள்! ஹுஹும் அவளால் அதற்கு மேல் சும்மா இருக்க இயலவில்லை!

  

அறிவழகன் அவளைப் படுக்கையில் படுக்கச் செய்ததுமே அவனின் கைகளை தள்ளி விட்டாள்!

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home