சூப்பர் ஜோக்ஸ் 04 - அனுஷா
வாய் விட்டு சிரிக்க, சில ரிலாக்ஸிங் ஜோக்ஸ்.
அவரோட மனைவி பயங்கர குண்டுங்குறதுன்னாலே... ?
அவரோட மனைவி பயங்கர குண்டுங்குறதுன்னாலே குண்டுங்கற வார்த்தையைக் கண்டாலே அவருக்கு அலர்ஜி!
என்ன அவ்வளவு பயந்தவரா அவரு?
பின்ன!!!! தீபாவளிக்கு அணுகுண்டு கொடுங்கங்கறதுக்குப் பதிலா கடைல போய் 'அணு ஒல்லி' கொடுங்கன்னார்னா பாத்துக்கங்களேன்
!@#$%^&*()_+
????
????
*****
உங்க ஆபீஸ்ல தீபாவளி போனஸ் இருக்காமா???? ?
உங்க ஆபீஸ்ல தீபாவளி போனஸ் இருக்காமா??
இந்த தீபாவளிக்கு நாம எல்லோரும் இருக்கோமே, அதுவே போனஸ் தான்னு சொல்றாங்க
!@#$%^&*()_+
????????????
*****
இதென்ன வெடி? புதுசா இருக்கு??? ?
இதென்ன வெடி? புதுசா இருக்கு???
சர வெடி சார்
சர வெடியா? பூ மாதிரி தள்ளி தள்ளி இருக்கு???
எல்லாத்துலேயும் இடைவெளி விடணும்னு சொல்லிட்டாங்களே, அதான் சார் சர வெடிலேயும் இடைவெளி விட்ட சர வெடி
!@#$%^&*(_)_+
?????
????
*****
தீபாவளிக்கு உங்க மாப்பிள்ளைக்கு என்னப் போடுறதா இருக்கீங்க?? ?
தீபாவளிக்கு உங்க மாப்பிள்ளைக்கு என்னப் போடுறதா இருக்கீங்க??
வாய்க்கு மாஸ்க் போடப் போறோம்
கைக்கு சானிடைசர், க்ளவுஸ் போடப் போறோம்
சுட சுட காபிக்கு பதிலா சுட சுட கபசுரக் குடிநீர்
போதுமா???
!@#$%^&*()_+
????
????
*****
புதுசா ஏதாவது வெடி இருக்கா??? ?
புதுசா ஏதாவது வெடி இருக்கா???
இது மூலிகை வெடிங்க.
மூலிகை வெடியா???
இதுல இருந்து வர புகை நுரையிரலுக்கு நல்லது.
கொரோனா கிருமிகளை கூட அழிச்சிடும்ங்க.
!@#$%^&*()_+
????????????
*****
தீபாவளி ?
ஸ்பெஷல் சங்கு சக்கரம்னு சொன்னீங்க. பார்த்தா ஸ்பெஷலா ஒன்னும் தெரியலையே???
இது சாதாரண சக்கரம் இல்லை.