(Reading time: 15 - 30 minutes)
சூப்பர் ஜோக்ஸ் 03 - அனுஷா
வாய் விட்டு சிரிக்க, சில ரிலாக்ஸிங் ஜோக்ஸ்.
உங்களை கல்யாணம் செய்து நான் வேலைக்காரி ஆயிட்டேன். ?
மனைவி – உங்களை கல்யாணம் செய்து நான் வேலைக்காரி ஆயிட்டேன்.
கணவன் – அது எப்படி சொல்லுவ?
பாத்திரம் நான் தேய்க்கிறேன்.
வீட்ட நான் பெருக்குறேன்.
சாப்பாடு நான் பண்றேன்.
துணி நான் தான் துவைக்கிறேன்.
நீ எப்படி வேலைக்கரி ஆவ???
மனைவி – பின்ன என்ன?
வேலைக்காரனோட பொண்டாட்டி வேலைக்காரி தானே?
கணவன் - !@#$%^&*()_+
?????
????
*****
Tagged under