அத்தியாயம் 51.
பிரேம்குமார் அதை சொன்ன விதத்திலேயே அவருக்கு விருப்பம் இல்லை என்பது மஞ்சுவிற்கு தோன்றியது!
பொதுவாக, அவளின் அம்மா கூட தன் விருப்பு வெறுப்புகளை பேச்சில் வெளிபடுத்துவார்கள், அப்பா அப்படி செய்து மஞ்சு பார்த்ததே இல்லை! எதையுமே ஈஸியாக எடுத்துக் கொள்பவர் அவர்!
Tagged under
- Bindu Vinod
- Vinod
- பிந்து வினோத்
- வினோத்
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Bindu
- பிந்து
- Chillzee_Originals
- Series