அத்தியாயம் 50.
“வேறன்னா என்ன, லவ் செய்றேனான்னு கேட்குறீயா? எனக்கு எதுக்குக்கா சொந்த செலவுல சூனியம் வச்சுக்குற வேலை?”
நேரடியாக பேசிய தங்கையின் பேச்சினால் மஞ்சுவிற்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது! எங்கே தங்கை தவறாக நினைத்து விடுவாளா என்ற சிறிய கவலை அவளுக்குள்ளே இருக்க தான் செய்திருந்தது!
“அப்போ???” என்றாள் மஞ்சு கேள்வியாக!
Tagged under
- Bindu Vinod
- Vinod
- பிந்து வினோத்
- வினோத்
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Bindu
- பிந்து
- Chillzee_Originals
- Series