21.
அர்ஜுன் பேசும் வரைக்கும் அவன் வந்ததை கவனிக்காமல் இருந்த வைஷ்ணவி, அவன் அவளை எந்த கோலத்தில் பார்க்கிறான் என்பது புரிந்து முகம் மாறினாள். அர்ஜுனின் கண்களையும் முகத்தையும் பார்த்ததும் அவளுக்குள்ளே வெட்கத்தை தாண்டிய பெருமை வந்தது.
Tagged under