Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 39

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 39.

  

“ஜான் சார் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன் பூஜா! அவருக்கு உடம்பு சரியில்லைன்னு லாஸ்ட் இயர் பார்த்தப்போவே சொன்னார்... இப்போ போய் அவரை பார்க்கலாமான்னு யோசிக்கிறேன்...”

   

பூஜா கட்டாயம் வேண்டாம் என்று சொல்வாள் என்று அவன் நினைக்க, பூஜாவோ ஆமோதிப்பதாக தலை அசைத்தாள்.

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod