அத்தியாயம் 49.
சாதனா திருமணம் வேண்டாம் வேலையில் கவனத்தை செலுத்தப் போகிறேன் என்று சொல்வதை மஞ்சு இது வரை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை! வழக்கமாக அந்த வயது பெண்கள் சொல்வது என்று தான் நினைத்திருந்தாள்! ஏன் அவளுமே அதே மாதிரியான வசனங்களை சொல்லி இருக்கிறாள்!
ஆனால், அவளுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் சாதனா இன்னமும் அதையே சொல்லிக் கொண்டிருந்தது, அதுவும் விளையாட்டாக இல்லாமல் கண்டிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தது அவளுடைய பெற்றோரை மட்டும் அல்லாமல் மஞ்சுவையும் கூட யோசிக்க வைத்தது!
Tagged under
- Bindu Vinod
- Vinod
- பிந்து வினோத்
- வினோத்
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Bindu
- பிந்து
- Chillzee_Originals
- Series