3.
“இவ தான் நீ கல்யாணம் செய்துக்கப் போற பொண்ணு அர்ஜுன். எவ்வளவு அழகா இருக்கா பார்த்தீயா?” ராகவியின் குரல் அர்ஜுனை அதிர்ச்சியில் இருந்து மீட்டு வந்தது.
இவளை எல்லாம் கல்யாணம் செய்துக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அந்த மறுப்பின் சுருதி குறைந்து தான் போயிருந்தது!
Tagged under