2.
“அர்ஜுன்! உன்னோட பேசனும் இங்கே வா!” ராகவியின் கட்டளை இடும் குரல் அர்ஜுன் காதில் வந்து விழுந்தது.
கண்ணாடி முன் நின்று ஹேர் ஜெல் போட்டுக் கொண்டிருந்த அர்ஜூன் வேண்டா வெறுப்பாக அம்மா முன் வந்து அமர்ந்தான். மேஜை மீதிருந்த பொருட்களை பொறுமையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் ராகவி.
“இப்போ என்ன அம்மா?”
Tagged under