அத்தியாயம் 45.
க்ளோஸ் செய்ய வேண்டிய கேஸுக்காக ரிப்போர்ட் தயார் செய்து அவள் இரவில் தூங்க போக கிட்டத்தட்ட விடிகாலைக்கு மேலே ஆகி இருந்தது. கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்றால், இப்போது யார் என்ற கோபத்துடன் ஃபோனில் தெரிந்த நேரத்தைப் பார்த்தாள். காலை ஐந்து மணி தான் ஆகி இருந்தது! கோபமும் எரிச்சலும் பல மடங்கு அதிகமாக, ஃபோனை காதில் வைத்து, “ஹலோ,” என்றாள்.
Tagged under