Episode 35.
ஒரு சில வினாடிகள் சென்றப் பிறகும் ரோஹித் பக்கம் இருந்து சத்தம் வராமல் இருக்கவே அவன் அவளின் மெசெஜுகளில் அப்படி என்ன படிக்கிறான் என்றுக் கேட்க கேலி சிரிப்புடன் அவன் நின்றிருந்தப் பக்கம் பார்த்தாள் பூஜா.
அவள் எதிர்பார்த்திருந்ததுப் போலவே ரோஹித்தின் விழிகள் மொபைல் மீது தான் கம் போட்டது போல ஒட்டிக் கொண்டிருந்தது! ஆனால் அவன் முகத்தில் பிரதிபலித்த உணர்வு தான் அவளை குழப்பியது.
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series